வென்றது குருநகர் பாடும்மீன் அணி….!! – scoreheros.com

வென்றது குருநகர் பாடும்மீன் அணி….!!

யாழ் உதைபந்தாட்ட லீக் ” A ” பிரிவு அணிகளுக்கிடையில் நடாத்தி வருகின்ற ” லீக் சுற்று கிண்ணம் – 2020 ” உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 02:00 என்ற கோல் கணக்கில் பாடும்மீன் அணி வெற்றி பெற்றது.

பாடும்மீன் அணி சார்பாக கெயின்ஸ், தினேஸ் குமார் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.

பாடும்மீன் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *