சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது துறையூர் ஜயனார் அணி….!! – scoreheros.com

சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது துறையூர் ஜயனார் அணி….!!

70 வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி புங்குடுதீவு இறுபிட்டி சன சமூக நிலையமும் மற்றும் இறுபிட்டி விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தி வரும் உதைபந்தாட்ட தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் புங்குடுதீவு பாரதி அணியை எதிர்த்து துறையூர் ஜயனார் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 01 : 00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது ஜயனார் அணி.

ஜயனார் அணி சார்பாக அகீபன் ஒரு கோலை பெற்று கொடுத்தார்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ரமேஸ் தெரிவு செய்யப்பட்டார்.

ஜயனார் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *