விக்னேஸ் ஹற்றிக் கோல்…!! சம்பியனானது சென்.நீக்கிலஸ் அணி…!! – scoreheros.com

விக்னேஸ் ஹற்றிக் கோல்…!! சம்பியனானது சென்.நீக்கிலஸ் அணி…!!

யாழ் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் கோண்டாவில் வடக்கு மத்திய சனசமூக நிலையத்தின் வைர விழாவை முன்னிட்டு கோண்டாவில் மத்திய விளையாட்டு கழகம் நடாத்தி வரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 04:00 என்ற கோல் கணக்கில் நீக்கிலஸ் அணி வெற்றி பெற்று சம்பியனானது.

நீக்கிலஸ் அணி சார்பாக விக்னேஸ் 03 & ஜனு ஒரு கோலையும் பெற்று கொடுத்தனர்.

இப் போட்டியின் ஆட்ட நாயகனாக விக்னேஸ் அவர்களும் & தொடராட்ட நாயகனாக ஜெயராஜ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

நீக்கிலஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *