இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறிஞ்சிகுமரன் அணி….!! – scoreheros.com

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறிஞ்சிகுமரன் அணி….!!

குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் குப்பிளான் குறிஞ்சிகுமரன் அணியை எதிர்த்து துணவி சென்.நீயூ ஸ்ரார் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் பதிவு செய்யாததால்

வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 06:05 என்ற கோல் கணக்கில் குறிஞ்சிகுமரன் அணி வெற்றி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

குறிஞ்சிகுமரன் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *