மூன்றாம் இடத்தை தனதாக்கியது நவஜீவன்ஸ் அணி….!! – scoreheros.com

மூன்றாம் இடத்தை தனதாக்கியது நவஜீவன்ஸ் அணி….!!

அல்வாய் மனோகரா வி.க நடாத்தி வருக்கின்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் ஒன்றில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியை எதிர்த்து நவிண்டில் கலைமதி அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 04:01 என்ற கோல் கணக்கில் நவஜீவன்ஸ் அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை தனதாக்கியது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக டினோஜன் தெரிவு செய்யப்பட்டார்.

நவஜீவன்ஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *