மருதநிலா வெற்றி கிண்ணம் ஈகிள்ஸ் அணி வசம் ….!! – scoreheros.com

மருதநிலா வெற்றி கிண்ணம் ஈகிள்ஸ் அணி வசம் ….!!

2019 ஆண்டிற்கான மருதநிலா வெற்றி சமர் உதைபந்தாட்ட சுற்று தொடரில் அண்மையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஈகிள்ஸ் அணியை எதிர்த்து கோல்டன் பிறதர்ஸ் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 04:03 என்ற கோல் கணக்கில் ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்று சம்பியனானது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக டிலக்சன் அவர்களும், சிறந்த கோல் காப்பாளராக சதீஸ் அவர்களும் & சிறந்த பின்கள வீரராக யது அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

ஈகிள்ஸ் அணிக்கு எமது வாழ்த்க்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *