பான் ஏசியா கிண்ணம் கிளிநொச்சி உருத்திரபுரம் அணி வசம்….!! – scoreheros.com

பான் ஏசியா கிண்ணம் கிளிநொச்சி உருத்திரபுரம் அணி வசம்….!!

பான் ஏசியா கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற இறுதி போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரம் அணியை எதிர்த்து வலைப்பாடு ஜெகமீட்பர் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 03:00 என்ற கோல் கணக்கில் உருத்திரபுரம் அணி வெற்றி வெற்றி பெற்று சம்பியனானது.

உருத்திரபுரம் அணி சார்பாக தனுசன் 02 & தேனுஜன் ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.

இறுதி போட்டி ஆட்ட நாயகனாக தனுசனும், தொடராட்ட நாயகனாக தேனுஜனும், சிறந்த கோல் காப்பாளராக ஜனனனும் & சிறந்த பின்கள வீரராக கிஷாந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.

உருத்திரபுரம் அணிக்கு எமது வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *