சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது வதிரி டைமன்ஸ் அணி….!! – scoreheros.com

சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது வதிரி டைமன்ஸ் அணி….!!

அல்வாய் மனோகரா வி.க நடாத்தி வருக்கின்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வதிரி டைமன்ஸ் அணியை எதிர்த்து பலாலி விண்மீன் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 02:00 என்ற கோல் கணக்கில் டைமன்ஸ் அணி வெற்றி பெற்று சம்பியனானது.

டைமன்ஸ் அணி சார்பாக பிறேம்குமார் & சுஜிதரன் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.

டைமன்ஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *