அரையிறுதிக்குள் நுழைந்தது வதிரி டைமன்ஸ் அணி….!! – scoreheros.com

அரையிறுதிக்குள் நுழைந்தது வதிரி டைமன்ஸ் அணி….!!

வலிகாமம் லீக்கின் அனுசரணையில் யாழ் மாவட்டத்தில் உள்ள லீக்குகளில் பதிவு செய்த கழகங்களுக்கு இடையில் நடாத்தப்பட்டு வரும் N.நவரட்ணராஜா ஞாபகார்த்த “தலைவர் கிண்ண ” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வதிரி டைமன்ஸ் அணியை எதிர்த்து நாவாந்துறை சென்.மேரீஸ் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 03:00 என்ற கோல் கணக்கில் டைமன்ஸ் அணி அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

டைமன்ஸ் அணி சார்பாக துசிகரன் 02 & சுஜீத்ரன் ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.

டைமன்ஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *