வென்றது செரண்டீப் அணி …!! போராடி தோற்றது சென்.மேரீஸ் அணி…!! – scoreheros.com

வென்றது செரண்டீப் அணி …!! போராடி தோற்றது சென்.மேரீஸ் அணி…!!

நடப்பாண்டிற்கான FA கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நாவாந்துறை சென்.மேரீஸ் அணியை எதிர்த்து மாவனல்லை செரண்டீப் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா இரு கோல்களை பெற்றமையால் வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 04:03. செரண்டீப் அணி வெற்றி பெற்றது.

சென்.மேரீஸ் அணி சார்பாக டிக்னிசன் 02 கோல்களை பெற்று கொடுத்தார்.

செரண்டீப் அணியில் வடக்கினை சேர்ந்த அமல்ராஜ் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

செரண்டீப் அணிக்கு எமது வாழ்த்துக்கள் & சென்.மேரீஸ் அணிக்கு எமது பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *