பிரிவு 02 அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் வென்றது யூனியன் அணி….!! – scoreheros.com

பிரிவு 02 அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் வென்றது யூனியன் அணி….!!

பிரிவு 02 உதைபந்தாட்ட சுற்று தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மருதநிலா அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனியன் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 04:00 என்ற கோல் கணக்கில் யூனியன் அணி வெற்றி பெற்றது.

யூனியன் அணி சார்பாக தனுஜன் 02 & கிரியோன் , மதி ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.

யூனியன் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *