” கற்பகச் சமர் ” வெற்றி கிண்ணம் குருநகர் பாடும்மீன் அணி வசம் ….!! – scoreheros.com

” கற்பகச் சமர் ” வெற்றி கிண்ணம் குருநகர் பாடும்மீன் அணி வசம் ….!!

கிராஞ்சி செல்சிற்றி வி.க மாகாண ரீதியில் நடாத்தும் கற்பக சமர் வெற்றி கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வலைப்பாடு ஜெகமீட்பர் அணியை எதிர்த்து குருநகர் பாடும்மீன் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 02:00 என்ற கோல் கணக்கில பாடும்மீன் அணி வெற்றி பெற்று சம்பியனானது.

பாடும்மீன் அணி சார்பாக சாந்தன், விசோத் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக சாந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

பாடும்மீன் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *