மூன்றாம் இடத்தை தனதாக்கியது இமையாண் மத்தி அணி….!! – scoreheros.com

மூன்றாம் இடத்தை தனதாக்கியது இமையாண் மத்தி அணி….!!

பருத்தித்துறை லீக்கின் அனுசரணையுடன் கொற்றாவத்தை சிவானந்தா வி.க பருத்தித்துறை, வடமராட்சி லீக்கின் அங்கத்துவ கழகங்களுக்கிடையில் நடாத்தி வருகின்ற உதைபந்தாட்ட சுற்று போட்டியில்

நேற்று முன்தினம் நடைபெற்ற மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் இமையாண் மத்தி அணியை எதிர்த்து கரணவாய் கொலின்ஸ் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்றமையால் வழங்கப்பட்ட

சமநிலை தவிர்ப்பு உதையில் 04:03 என்ற கோல் கணக்கில் இமையாண் மத்தி அணி வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை தனதாக்கியது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சுபாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இமையாண் மத்தி அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *