இறுதி போட்டிக்குள் நுழைந்தது வதிரி டைமன்ஸ் அணி…!! – scoreheros.com

இறுதி போட்டிக்குள் நுழைந்தது வதிரி டைமன்ஸ் அணி…!!

அல்வாய் மனோகரா வி.க நடாத்தி வருக்கின்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற. அரையிறுதி ஆட்டம் ஒன்றில் வதிரி டைமன்ஸ் அணியை எதிர்த்து நவிண்டில் கலைமதி அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பதிவு செய்தமையால் வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 04:03 என்ற கோல் கணக்கில் டைமன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக பிரதீபன் தெரிவு செய்யப்பட்டார்.

டைமன்ஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *